ポスト
பணம் இல்லா உலகம் சாத்தியமா? ஞானமும் அருளுமே மூலதனம்? கைலாசத்தின் உண்மையான ஆதாரம் என்ன? பணம் அல்ல, பரமசிவனின் அருளும் ஞானமுமே மூலதனம் என்கிறார் நித்யானந்த பரமசிவம். பிக்ஷையை நன்றியுடன் ஏற்று சேவையாக திருப்பியளிக்கும் பொருளாதாரக் கொள்கையை விளக்குகிறார். கேளுங்கள். நித்யானந்தரை https://t.co/Ek1rcvSlom
メニューを開く