自動更新

並べ替え:新着順

ベストポスト
メニューを開く

என் காரில் எண்ணெய் மாற்ற டீலருக்கு போனேன். வாகன சோதனைக்கு அவர்கள் பரிந்துரைக்கலாம் ன்னு நினைச்சா நான் போக தயங்கினேன். உண்மையில், நான் ஒரு மலிவான கடைலே வாகன சோதனைக்கு முன்பதிவு செஞ்சிடுச்சு. オイル交換に行った。 車検を勧められるの気ぃ重い。 安い店でもう予約済。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

இன்னைக்கும் மலையாளம் படம் பார்த்துகிட்டே இருக்கேன். கதை கொஞ்சம் கஷ்டமா இருக்கு, ஆனா ரொம்ப சுவாரசியமா இருந்து! 今日もマラヤーラム映画を見ています。 シナリオは少し難しいですが、とても面白いです! #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

バワーニ என்பது பவானி! புரிஞ்சுது! ப என்பது பவானியின் ப!புரிஞ்சுது! நான் இறுதியாக புரிஞ்சிடுச்சு! #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

நாளைக்கிலேருந்து பாகிஸ்தான் படம் கிடைக்கும். கொஞ்சம் பார்க்கணும். அது மட்டுமல்ல என்க்கு கினெமா ஷும்போ தியேட்டர் பிடிக்கும். 明日からパキスタンの映画が上映されます。 ちょっと見てみたいです。 それだけではなく、キネマ旬報シアターが好きなのです。 #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

"கேங்க்ஸ் ஆஃப் வசேபூர்'' ஒலிப்பதிவைக் கேட்டுக்கொண்டே நடந்து போனேன். நான் பாலத்திலே இருந்தது, ​​"காலா ரே" விளையாட ஆரம்பித்தது. இருட்டு காட்சிக்கு ஏற்ற பாடல் இது. 血の抗争のサントラを聴きながら散歩。 橋の上でちょうどkaala reyが流れ出した。 黒い光景にぴったりな曲。 #タミル語3行日記 pic.x.com/7Lw9j8nfon

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

இன்னைக்கி பருப்பு குழம்பு சாப்பிட்டேன். பருப்பு நிறைய இருக்கு. செய்ய ரொம்ப easy-ஆ இருந்து. 今日は豆カレーを食べました! 豆はたくさんあります。 作るのはとても簡単です。 #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

இன்னைக்கி அம்பிகாலே சோப்பு வாங்கினேன். இப்போ முடி எண்ணெய் முதலியன அழகு பொருட்கள் வாங்கினா ஒரு சோப்பு இலவசமாக கிடைக்கும். போகலாம்! 今日はアンビカさんで石けんを買いました! 今、ヘアオイルなどの美容製品を買うと石けんが一個無料でもらえるよ! さあ、行こう! #タミル語3行日記 pic.x.com/l82z3u49PL

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

இந்தியா மேளாவில் வாங்கிய டிஸ்க்குகளை பார்க்க வேணும். இன்று இரவு உஸ்தாத் ஹோட்டலை பார்த்தேன். முதன்முறையாக பார்த்தேன், ஆனால் பல நல்ல காட்சிகள் இருந்ததால் அதை வாங்கியதில் மகிழ்ச்சி. 買った円盤を観ないと。 今日初めて観るけど、いいシーンがいっぱい、買ってよかった #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

இன்னைக்கி களையை வெட்டினேன். இன்னும் நிறைய இருக்கு. பார்க்க வேணாம்! 今日は雑草を刈りました。 まだたくさんありますよ。 見たくない! #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

நான் இந்தியா மேளாவுக்கு போனேன். நான் எல் அளவு வளையலை முயற்சித்தேன், ஆனால் அது பொருந்தவில்லை! என் விரல்கள் தடிமனாகவும், கைகளும் பெரியதாகவும் இருப்பதை உணர்ந்தேன். インディアメーラーに行った。 Lサイズのバングルを試したら入らへん!🤣 私の手は指が太いし大きいと自覚。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

குளிக்கும் போது இந்தியர் சோப்பு யூஸ் பன்றேன். வாசனை ரொம்ப நல்லது. இந்தியாவுக்கு போகும் போது நிறைய வாங்குவேன் ன்னு நினைக்கிறேன். お風呂に入る時、インドの石鹸を使っています。 香りがとても良いです。 インドに行った際に、たくさん買おうと思っています。 #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

நான் Laapataa லேடீஸும் சாமுராய் டைம் ஸ்லிப்பரும் பார்த்திட்டேன். எனக்கு ஜிகர்தண்டாவும் ஹனு மானும் பார்க்க வேணும், இந்தியா மேளாவுக்கு போக வேணும். நான் இந்த வாரம் பிஸியாக இருக்கேன். 花嫁も侍も観た ジガルタンダもハヌマンも観たいし、インディアメーラー行きたい 忙し #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

"ரங்கஸ்தலம்" ஸ்ட்ரீமில் பார்த்தேன். வசன வரிகள் நான் தியேட்டரில் பார்த்ததில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. நான் அதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது புரிதல் ஆழமடைந்தது, இது மிகவும் ஆழமானது. ランガスタラムを観た 劇場と違う字幕 観るたびに理解が深まり、沁みる #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

நேற்று நல்லா தூங்கினேன். இன்னைக்கி உடற்பயிற்சி கூடம் கூட போனேன். ரொம்ப அழகான வாழ்க்கை தானே. இல்லையா? 昨日は良く眠れました。 今日はジムにも行きましたよ。 大層美しい生活なんだね。 そうだろ? #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

இன்னைக்கி 3 இந்தியர் படம் பார்த்தேன். தலை கொஞ்சம் வலிக்குது. சிக்கிரமா துங்குவேன். 今日はインド映画を3本見ました。 ちょっと頭が痛いです。 早く寝ます! #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

ரஜினி பார்த்தார் ラジニ見た லானா அழகு ラナさん美しい ஃபாஃபா அழகான ファファかわいい #1か月チャレンジ #タミル語3行日記 ファファってこんな綴り??

メニューを開く

உண்மையில், "மாஸ்டர்" வட்டும் வந்திட்டது. "மாஸ்டர்" தான் நான் விஜய் சேதுபதியை காதலிக்க வைச்சிடு படம் . நிச்சயமாக, நான் அவரை முதல் பார்த்த "96" படத்தின் டிஸ்க் கூட என்னிடம் உள்ளது. 実はマスターも届いている。 私がVJSを好きになった映画。 初めて見た96も持ってる。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

நாளை SuperStar RAJINIKANTH 明日はラジニ தூக்கம் 寝ます நல்ல இரவு おやすみなさい #1か月チャレンジ #タミル語3行日記

メニューを開く

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற வட்டு வந்துவிட்டது! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன்! எனக்கு விஜய் சேதுபதி நிச்சயமாக பிடிக்கும், பகவதி பெருமாள் கண்களை விரித்து ஆச்சர்யப்படும் காட்சியும் பிடிக்கும். NKPK円盤キター! 嬉しい! VJS好き、Bucksの驚き顔が好き。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

நாளைக்கி பாகுபலி 1,2 மற்றும் வேட்டையன் பார்ப்பேன். ஒரு நாள்க்கு 3 படம் பார்க்கிறது முதல் முறை. பரவாயில்லையா? 明日はバーフバリ1,2とVettaiyanを見ます。 1日に3本の映画を見るのは初めてです。 大丈夫でしょうか? #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

8 அக்டோபர் 2024 今日は体の具合が良くありませんでした 朝に嘔吐しました そして熱がありました இன்னைக்கி எனக்கு உடம்பு சரியா இல்லை. காலை நான் வாந்தி பண்ணிட்டேன். மற்றும் எனக்கு ஜுரம் இருந்துது. #タミル語3行日記

安堂 漣 - Len Ando -@Len_Ando

メニューを開く

நான் 15 நிமிடங்களுக்கு முன்புபோக வேண்டும் わたしは15分前に行きたい வியாழன் அட்டவணை சொல்லுங்க 木曜の予定を教えて இது மன அழுத்தம் ストレス・・・ #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 97/100

メニューを開く

#タミル語3行日記 வயிற்று தசை கோடுகள் இல்லை நான் அவரிடம் சொன்னேன் அவர் என் வயிற்றில் ஏபிஎஸ் கோடுகளை வரைந்தார் நான் ஒரு அன்பான நபர்✨ 腹筋が割れないと相棒に話したら、腹筋の線をマイ腹筋に描いてくれた とても優しい

shirozoo@shirozoo_

メニューを開く

மதிய உணவில் ஜிகர்தண்டா குடித்திட்டு, ஜிகர்தண்டா டப்ள்X பார்த்திட்டு, மாலையில் மீண்டும் ஜிகர்தண்டா குடித்தேன். ஒரு கனவு இறுதியாக நனவாகியுள்ளது. எனது சுயவிவரத்தை மீண்டும் எழுதணும். ジガルタンダ三昧。 夢が叶った。 プロフィール変えないと。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

இப்போ பங்களாதேஷ் மசாலா யூஸ் பண்ணவேன். என்னா நிறைய வாங்கினேன். சமீபத்தில் அவ்வளவா காரமா இல்லை ன்னு நினைக்கிறேன். 今はバングラデシュのマサラを使っています。 沢山買ったからです。 最近はあまり辛くないと思っています。 #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

தூங்கு 寝る நாளை குளிர் 明日寒い ஆடைகள் இல்லை 服がない #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 89/100 めちゃ簡単なやつで・・・眠い

メニューを開く

எனது காலை நடைப்பயிற்சியில் ஒரு ஃபெசன்ட் பார்த்தேன். முன்பு நான் அதை என் வீட்டுக்கு முன் பார்ப்பது வழக்கம். இரண்டரை வருடங்களில் முதல் பார்த்தேன் னு நினைச்சேன். 朝の散歩でキジを見た。 以前は家の前で時々見かけた。 2年半ぶりに見たかも。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

போன வாரம் நிறைய இந்தியர் சமையல் சாப்பிட்டேன். இந்த வாரம் இந்தியா கொஞ்சம் போதாது. நாளைக்கி கறி செய்வேன். 先週はインド料理をたくさん食べました。 今週はちょっとインドが足りません。 明日はカレーを作ります。 #タミル語3行日記 pic.x.com/lZwP80bzqt

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

கறிவேப்பிலை நாற்று வாங்கினார் カレーリーフの苗を買った மிட்டாய் வாங்கினார் ミタイを買った நான் CINEMA போக மாட்டேன் 映画を見に行かなかった #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 90/100

メニューを開く

இன்னைக்கி YouTube பார்த்து கொண்டே சமையல் செய்ஞ்சேன். நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ஜெகபதி பாபு போர். இவங்களொட கண்கள் ரொம்ப அழகா இருக்கு. 今日はYouTubeを見ながら料理を作りました。 ナンダムリ・バラクリシュナとジャガパティ・バブの戦い。 彼等の目はとても美しいです。 #タミル語3行日記

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

பத்திரமாக வீடு வந்திடுச்சு. அதிசயமாக, தூக்கம் வராமல் நீண்ட தூரம் ஓட்ட முடிந்தது. நல்ல இரவு. 無事帰宅完了。 奇跡的に眠くならずに長距離運転できた。 おやすみなさい。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

BAAHBALI பார்த்தேன் バーフバリを見た எத்தனை முறை? 何回目? எனக்குத் தெரியாது, わかりません #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 90/100 久々に好きなセリフ思い出した

メニューを開く

காய்கறியை நிறைய சாப்பிடுவேன் ன்னு நினைத்தேன். அனா கறியும் இனிப்பும் கூட நிறைய சாப்பட்டாசு. நானே! என்? 野菜を沢山食べようと思いました。 しかし、肉もお菓子も沢山食べてしまいました。 私よ! 何故? (昨日忘れた分😅) #タミル語3行日記 pic.x.com/PqHyOSEKWL

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

நான் Estonian Kung Fu பார்க்க வேண்டும் エストニアのカンフーが見たい CINEMA பிஸியாக 映画が忙しい ENGLISH படிக்க வேண்டும் 英語の勉強をしなくてはいけない #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 90/100 明日起きられる気がしない・・遅刻したらすみません(誰に?)

メニューを開く

நான் நாளை காலை சீக்கிரம் எழுந்து விடுவேன். அதனால் நான் இப்போது தூங்கப் போகிறேன். நல்ல இரவு. 明日の朝は超早く起きます。 だから今寝ます。 おやすみなさい。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

ஜோதிடர் சந்தித்தார் 占い師に会った நீண்ட காலம் நண்பர் 古い友人です டாரோட் முடிவு பதரியும タロットの結果を知っている #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 91/100

メニューを開く

தமிழ் படித்துவிட்டு படம் பார்க்க போனேன். ஓ, அது முன்னாலே ப்ளூரே வாங்கிட்டு படம் பார்த்தேன். படம் பார்த்திட்டு வேலைக்குச் செய்வேன். タミル語勉強してしまって映画を観に行った。 あ、その前にBlu-rayを買ってしまって映画を観た。 映画を観てしまって仕事しよう。 #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

メニューを開く

இன்னைக்கி பீன் அம்புல்தியல் சாப்பிட்டேன். இலங்கை சமையல். ரொம்ப பிடிக்கும். 今日は、フィッシュ・アンブルティヤルを食べました。 スリランカ料理です。 とても好き。 #タミル語3行日記 pic.x.com/r3wCwpVlC0

アデンガッパぷだ雄@バハ鯖 அடேங்கப்பா பூதவோ@roegadyn_mania

メニューを開く

இன் லனக்கு சராம்ப பிசியா இருக்க 今日はとても忙しいです இனிப்பு சாப்பிட்டேன் お菓子を食べた கறிவேப்பிலை நாற்றுகள் வேண்டும் カレーリーフの苗がほしい #1か月チャレンジ #タミル語3行日記 #カウントダウン2024 92/100

メニューを開く

நான் என் பூனைக்கு தடுப்பூசி போட்டேன். பின்னர் பூனை இரவு உணவை உண்ணவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் தடுப்பூசி போட வேணுமா? 猫の予防接種した。 そしたらご飯食べへん。 来年もせなあかんかな? #タミル語3行日記

砂糖雪☃️சர்க்கரை பனி@carkkaraipani

トレンド0:21更新

  1. 1

    エンタメ

    ミュージックステーション

    • Endless Happy-Ending
    • 絶対的第六感
    • RAMPAGE
    • THE RAMPAGE
    • ミュージックステーション 2時間
    • 出演決定
    • Ha
    • Instagram
  2. 2

    エンタメ

    WEB献花

    • 櫻井敦司
  3. 3

    ニュース

    さいたま地検

    • 危険運転
    • 危険運転致死
    • 過失運転致死
    • 中国籍の男
    • 逆走
    • 飲酒運転
  4. 4

    エンタメ

    荻野目洋子

    • ダンシングヒーロー
  5. 5

    エンタメ

    最上級にかわいい

    • 最上級にかわいいの!
    • 最上級にかわいいの
    • 学園天国
  6. 6

    スポーツ

    北海道日本ハムファイターズ

    • 日本ハムファイターズ
  7. 7

    エンタメ

    本質的なこと

    • 女性グループ
    • TAKAHIRO
    • 理子ちゃん
    • I want tomorrow to come
    • 櫻坂46
    • 遠藤理子
  8. 8

    ニュース

    入力ミス

    • NHK
  9. 9

    エンタメ

    矢久保

    • アンダラ
    • 福岡公演
  10. 10

    アニメ・ゲーム

    悟空以外

    • 野沢さん
    • 悟天
    • 声優変更
    • 悟空
    • 総入れ替え
20位まで見る

人気ポスト

電車遅延(在来線、私鉄、地下鉄)

遅延している路線はありません

全国の運行情報(Yahoo!路線情報)
よく使う路線を登録すると遅延情報をお知らせ Yahoo!リアルタイム検索アプリ
Yahoo!リアルタイム検索アプリ